திருமதி .லில்லி ஆனந்தராஜா காலமானார். இவர் இளைப்பாறிய விலங்கியல் திரு.ஆனந்தராஜா அவர்களின் அன்பு மனைவி ஆவர். ஈமைக்கிரிகை நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு Warden/ Seppard Highland Funeral Home இல் நடைபெறும்.
திருமதி .லில்லி ஆனந்தராஜா காலமானார். இவர் இளைப்பாறிய விலங்கியல் திரு.ஆனந்தராஜா அவர்களின் அன்பு மனைவி ஆவர். ஈமைக்கிரிகை நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு Warden/ Seppard Highland Funeral Home இல் நடைபெறும்.
இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா கிளை
குளிர்கால ஒன்று கூடலை பற்றிய பொதுக்கூட்டம்
குளிர்கால ஒன்று கூடலை பற்றி ஆராய்வதற்கான எமது அடுத்த பொதுக் கூட்டம் எதிர் வரும் ஐப்பசி மாதம் 2 ம் திகதி (ஞாயிறு ) மாலை 4.00 மணி அளவில் திரு.திருமதி.உதயணன் சத்தியா வீட்டில் ஆரம்பமாகும். கலை நிகழ்ச்சிக்களைப் பற்றியும் கலந்துரையாட இருப்பதால் அனைத்து தாய்மார்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இடம்:
126 Keeler Blvd
Toronto, M1E 4K9
நேரம்: 4:00 PM
நாள்: Sunday, October 2nd, 2016
நன்றி!
15-09-2016
செயற்குழு
IMV-OSA Canada
இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல் 2016.
2016 ம் ஆண்டிற்கான இடைக்காடு பழையமாணவர் சங்கம் -கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல் மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கட்கிழமை (Boxing Day) பின்வரும் விலாசத்தில் நடைபெற உள்ளது.
Sts. Peter & Paul Banquet Hall
231 Milner Ave, Scarborough, ON M1S 5E3
கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்புபவர்கள் பின்வரும் அங்கத்தவர்களிடம் தொடர்பு கொள்ளவும். உங்கள் பதிவுகளை ஐப்பசி முதலாம் திகதிக்கு முன் மேற்கொள்ளவும். குழு நிகழ்ச்சிகள் வரவேற்கப்படுகின்றன.
குயின்மதி நிமலன் 647 390 0545
தெய்வமணி சிவஞானரூபன் 416 286 6567
நிவசா ஜெயக்குமார் 416-290 6816
சிகா சிவகுமார் 416 431 0829
பத்மாவதி நவக்குமார் 416 788 2645
ரஜினி அருணகிரி 416 618 4021
சத்தியதேவி உதயணன் 416 671 7146
லோஜினி ஞானசேகரன் 416 315 0654
சிவரூபி செல்வராஜ் 905 796 3294
செயற்குழு
இ.ம.வி. பழைய மாணவர் சங்கம் – கனடா
இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த மேலும் ஐந்து கனடிய நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= (மரநடுகை திட்டத்திற்கு) எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மேற்படி ரூபா.670,000/= (ரூபா. ஆறு இலட்சத்து எழுபதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பளிப்பு செய்தோர் விபரம்:
ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !