2 ஆயிரத்து 19 இல் கோவிட் வந்தது .,

2 ஆயிரத்து 20 இல் Lockdown   முடக்கியது .,

2 ஆயிரத்து 21 இல்  மைக்ரோன் வந்து ஆட்டுது .,

2  ஆயிரத்து  22 இல் எதுவரினும் எழுந்து நிற்போம்.

 புதிய வருடம் 2022 என்றும் போல் ஆரோக்கியமாக ஆர்வத்துடன் வரவேற்போம் .

அனைவருக்கும் இனிய புதிய வருட வாழ்த்துக்கள். 

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா