பழையமாணவர்சங்கம் கனடா – நிர்வாகசபைக்கூட்டம், 13.09.2014 

New Logo

மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலம் : 13.09.2014, பி. ப. 2.00 மணி
இடம் : 58, Kencliff Crescent (M1P 4E5) – ந.சிவகுமருவின் (சிவா) இல்லம்
நிவாகசபை அங்கத்தவர்களயும் மற்றும் நலன்விரும்பிகளையும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
ந.சிவகுமாரு
செயலாளர் – 01-09. 2014

Last Modified: September 2, 2014