நிதி அன்பளிப்பு

Untitled-1

இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த மேலும் ஐந்து  கனடிய நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar  (இலங்கை ரூபா.114,000/=) மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= (மரநடுகை திட்டத்திற்கு) எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மேற்படி ரூபா.670,000/= (ரூபா. ஆறு இலட்சத்து எழுபதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பளிப்பு செய்தோர் விபரம்:

  • Toronto, Canada : 03
  • Montrial, Canada : 02
  • United Kingdom : 01

ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !

இடைக்காடு நம்பிக்கை நிதியம்