துயர் பகிர்வோம்.

Mrs Thangapakkiyam Thangavelayutham 2

திருமதி.தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் காலமானார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வளலாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் ஞாயிற்றுக்கிழமை (07-06-23015) இறைபதமடைந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான சிற்றம்பலம்- இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற தங்கவேலாயுதத்தின் அன்பு மனைவியும், புஸ்பராணி- (கந்தசாமி). காலம்சென்ற துரைரத்தினம்-( கண்ணகி), வீரேஸ்வரன்- (தயாளினி), காலம்சென்ற சோதீஸ்வரன் (சிலம்புச்செல்வி). விக்கினேஸ்வரன்-(மாலினி) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை 09-06-2015 வளலாயில் அவரின் சகோதரர் வீரேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்று வளலாய் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்:
சகோதரி
புஸ்பராணி- கந்தசாமி.
1081 MCCUAIG DR,
MILTON,ON,
L9T6T2.
TP—905-636-1341.

Last Modified: June 11, 2015