துயர் பகிர்வோம்.
Kanex (Thambi) Mom 3

திருமதி.மனோன்மணி கார்த்திகேசு தோற்றம்: 18-11-1930 மறைவு: 23-06-2015

இலங்கை , இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்கள் இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் 22-06-2015 அன்று இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கிருஷ்ணபவான் (இடைக்காடு),சிவலிங்கம் (இடைக்காடு), காலஞ்சென்ற சிவராசா , தங்கராஜா (கனடா), சிவேஸ்வரி(இடைக்காடு),கனகசபை (கனடா), காலஞ்சென்ற அருட்கோயில் ஆகியோரின் அன்புத் தாயாரும் , தெய்வமலர்,விமலேஸ்வரி,சந்திரகுமாரி,சிவசொரூபி, தங்கவேல்,பாமினி,சத்தியதேவி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார் . அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2015 அன்று இடைக்காட்டில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல் : பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் .

தொடர்புகளுக்கு:
சிவலிங்கம் (இடைக்காடு) 011- 94 778995523
தங்கராஜா (கனடா) 416-2847534

சிவேஸ்வரி (இடைக்காடு) 011-94 776257945
கனகசபை (கனடா) 416-2823639

Last Modified: June 24, 2015