துயர் பகிர்வோம்.
Thipam

திரு .சிவசுப்பிரமணியம் முத்துக்கிருஷ்ணன் தோற்றம்: 28-03-1961 மறைவு:26-05-2015

 

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் நாவலர் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் முத்துக்கிருஷ்ணன் 26-05-2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் கண்மணி தம்பதிகளின் அன்புமகனும் சியாமளாவின் (ஆசிரியர், டொன் பொஸ்கோ, யாழ்ப்பாணம்) அன்புக் கணவனும் காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி(தங்கா), வனிதேஸ்வரி (வனசா) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
க.காந்தலிங்கம்

Last Modified: June 2, 2015