துயர் பகிர்வோம்

2016_gh

பொன்னையா செல்லத்துரை (v.c.o ) இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லத்துரை இன்று இடைக்காட்டில் தனது 93 வது வயதில் தனதில்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்ற பொன்னையா தம்பதிகளின் மகனும் காலம் சென்ற செல்லத்துரை ( சுப்பையா) தம்பதிகளின் மருமகனும், கண்மணியின் அன்புக் கணவருமாவார்..
மேலும் அன்னார் காலம் சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம், கனடாவில் இருக்கும் தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடைக்காட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தல் உற்றார் உறவினர். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்;
தெய்வானை வைரமுத்து ( கனடா ) –சகோதரி—416-439-8613