113594

திருமதி. செங்கமலம் ஐயாத்துரை இறப்பு : 7 செப்ரெம்பர் 2015

துயர் பகிர்வோம்.

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செங்கமலம் ஐயாத்துரை அவர்கள் 07-09-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவர், மாணிக்கம்(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராஜா, காலஞ்சென்ற சிவராஜா, தேவராஜா, செல்வராணி, கமலராணி, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, குணரத்தினராஜா, ஜமுனாராணி, நித்தியானந்தராஜா, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலஷ்மி, மங்களராஜேஸ்வரி, காலஞ்சென்ற நேசமலர், ராஜேந்திரன், அருமைத்துரை, சசிலாதேவி, சாரதாம்பிகை, குகானந்தி, சக்திதாசன், உருத்திராதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலேந்திரா, சிவகாமி, கருணாகரி, மகேந்திரன், சத்தியேந்திரா, நிரங்கலா, வாசுகி, காலஞ்சென்ற சந்திரமோகன், சிறி ஆனந்தன், கலாஹினி, பீஷ்மன், சிவாஜினி, அரவிந்தன், நீலகி, கெளரிபாகன், பாலமதி, விமலேந்திரன், நிரந்தரி, பார்த்திபன், ராதிகா, அகிலன், விநோதா, சுவர்ணா, திவாகரன், தனரூபன், கெளதமன், மலெய்னா, பிரியங்கா, சிந்தியா, வாகீசன், ஹம்சானந்தி, சஞ்சீவ், அருண், அபிகேல், பேர்சியா, பிரிசிலா, சுஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அபிராமி, அபிஷா, வர்ஷா, பவித்திரன், தேஜஸ்வனி, ருக்‌ஷினி, அனந்தகி, அவிநிகன், நேஷாத்மிகா, வர்த்தனா, ஹர்ஷவர்தன், அஸ்விதன், ஆத்மயன், நிஷ்கிரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2015 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112439808
ஜெயரத்தினராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +14166468861

Last Modified: September 8, 2015