சின்னத்தம்பி பாலசிங்கம்
http://www.idaikkadu.com/img_2017/2017_balasingam.jpg பிறப்பு- 1945-8-03 இறப்பு 2017 -10-16
மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் வவுனியா சேமமடு, அச்சுவேலி இடைக்காட்டை வதிவிடமாகவும்

கொண்ட சின்னத்தம்பி பாலசிங்கம் 16.10.2017 அன்று காலமானார்.
அன்னார் சின்னத்தம்பி செல்லம்மா இணையரின் அன்பு மகனும் மகாலிங்கம் புவனேஸ்வரி கந்தசாமி மகேஸ்வரி சகுந்தலேஸ்வரி யோகேஸ்வரி என்போரின் சகோதரரும் கலைவாணியின் பாசமிகு கணவரும் தயான், தாரணி, தர்சன் என்போரின் பாசமிகு ததையும் ஜனனி, சுஜீவன், உசாந்தினி என்போரின் பாசமிகு மாமனாரும் அக்சராவின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 20.10.2017அன்று இடைக்காட்டில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
தகவல்
கலைவாணி, மனைவி – 011 94 21 205 8396
தயான், மகன், -01 647 300 5669
தர்சன், மகன், – 011 9477 386 7839
கந்தவேல் , மைத்துனர் – 01 647 702 7346
சண்முகதாஸ், மைத்துனர் -1514 999 7327