திரு சிவகுமார் கந்தையா

sivak2014

துயர்பகிர்வோம்

மலர்வு : 7 ஒக்ரோபர் 1958 — உதிர்வு : 10 பெப்ரவரி 2014

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் கந்தையா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திரா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னபூரணதேவி(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சறோஜினிதேவி(கனடா), சிறிதர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம், ஆறுமுகசாமி(கனடா), சந்திரலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், கிருபாகரன், சாந்தினி, தயாபரன், குமுதினி, யாழினி, பிருந்தா, பிரஷாந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
தர்ஷிகா, லோஜிகா, கோஷிகன் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,
கரிஷன், தரணி, ஷாயகி, சரவணன், சுபாகர், நிவேதிதா, தீபகா, சிந்தூரி, அஸ்வின் சாயி, வந்திகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2014 வியாழக்கிழமை அன்று இத்தாலியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சித்திரா — இத்தாலி
தொலைபேசி: +393311003814
அன்னபூரணதேவி — கனடா
தொலைபேசி: +14163356718
சறோஜினிதேவி — கனடா
தொலைபேசி: +14162671704
சிறிதர் — கனடா
தொலைபேசி: +14162146445

திரு.ஆறுமுகம் முருகுப்பிள்ளை

arum-2014

துயர்பகிர்வோம்

ஆறுமுகம் முருகுப்பிள்ளை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்
கொண்ட காலம் சென்ற ஆசிரியர் ஆறுமுகம் அவர்களின் மூத்தமகனும், காலம் சென்றவர்களான சிவசுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனுமான ஆறுமுகம் முருகுப்பிள்ளை (வாத்தி)
இடைக்காட்டில் 05-02-2014 புதன்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் சிவராணியின் அன்புக்கணவரும், நந்தினி, சுபா ஆகியோரின் அன்புத்தந்தையும் கிருபாகரனின் அன்பு மாமனாருமாவர்.,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 06-02-2014 வியாழக்கிழமை அன்னரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்;
திருமதி , ஆறுமுகநாதன்
மொன்றியால்
514-341-0132

திருமதி சிவகுமார் புவனமலர்

05-02-14

துயர்பகிர்வோம்

திருமதி சிவகுமார் புவனமலர் (தங்கமணி)மலர்வு: 26 நவம்பர் 1959 உதிர்வு: 5 பெப்ரவரி 2014யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப்

பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் புவனமலர் அவர்கள் 05-02-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் பாலசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும் சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும் மயூரன், டினேசன், டனுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் பராசக்தி, வெற்றிவேல், பர்வதசக்தி(சாந்தி), ஆனந்தசக்தி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, திலகசக்தி ஆகியோரின் அன்புச்சகோதரியும், தம்புச்சாமி நாகம்மா தம்பதிகளின் பெறாமகளும்
கமல், வதனி, விமல், மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் கௌதமி, பிரேமி, பவிக்சன், பவிந்தன், நிமோ, வினோ ஆகியோரின் பெரியதாயாரும் பாவனா, கவினா, ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவகுமார்(கணவர்) +4920914977536
மயூரன்(மகன்): +4917684874851
வெற்றி (சகோதரர்): +442085745720
பரா(சகோதரி): +15147314805
சாந்தி(சகோதரி): +94774597351
ஆனந்தி(சகோதரி): +94770826186