தொடர்பு

Committee
இது உங்கள் இணையத்தளம். இதன் செழுமையான வளர்ச்சிக்கு உங்கள் யாபேரினதும் ஒத்துழைப்பு.அவசியம். இவ் இணையத்தளத்தில் உள்ள ஆக்கங்களை வாசிப்பதுடன் நின்று விடாமல் உங்கள் ஆக்கங்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் போன்றவற்றை எதிர்பார்கின்றௌம். நீங்கள் உலகின் எப்பாகத்தில் வசித்தாலும் நாம் உணர்வூகளால், உறவூகளால் இடைக்காட்டார் என்ற இணைவில் இணைந்தே உள்ளோம். எம்மக்களை இணைக்கும் இவ் இணையத் தளத்திற்கான உங்களின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றௌம்.உங்கள் ஆக்கங்கள் கட்டுரை, கவிதை, ஓவியம், ஏன் நீங்கள் வாசித்து ரசித்த விடயங்கள் எதுவானாலும் எமக்கு அனுப்பி வையூங்கள் தரம் கண்டு நாம் பிரசுரிக்க தயாராக உள்ளோம்.

உங்கள் ஆக்கங்களை ஈமெயில் முலமாகவோ அல்லது இடைக்காடு பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகளுடாக எமக்கு கிடைக்கும் வண்ணம் அனுப்பி வையூங்கள் உங்கள் ஆக்கங்கள் உங்கள் இணையத்தளத்தில் இடம்பெறும்.

எங்களுடன் தொடர்புகளுக்கு