திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர்

துயர்பகிர்வோம் திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் இறைபதமடைந்தார். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் 26-03-2014 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை -நாகாத்தை தம்பதியினரின் மகனும், சின்னாச்சி, வள்ளிப்பிள்ளை, கந்தையா

More Details...