மாரிகால ஒன்றுகூடல்- 2014

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2014 13.9.2014 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2014 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும்

More Details...

பழையமாணவர்சங்கம் கனடா – நிர்வாகசபைக்கூட்டம்

பழையமாணவர்சங்கம் கனடா – நிர்வாகசபைக்கூட்டம், 13.09.2014  மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலம் : 13.09.2014, பி. ப.

More Details...