திருமதி கணபதிப்பிள்ளை நல்லம்மா

துயர்பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 2014-11-20 அன்று காலமானார். அன்னார் ,காலம்சென்ற (கதிரித்தம்பி -இடைக்காடு)ராசம்மா(இயக்கச்சி ) அவர்களின் மகளும் காலம்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் மனைவியும் காலம்சென்ற பாக்கியம்.சின்னத்தங்கம்,கணபதிப்பிள்ளை

More Details...