திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன்

துயர் பகிர்வோம். யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு, கிளிநொச்சி புளியம்பொக்கனை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு .தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற

More Details...

திருமதி. மோகனதாசன் புஸ்பவதி

 துயர் பகிர்வோம்.   யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Heimberg ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி .மோகனதாசன் புஸ்பவதி அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின்

More Details...

திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து

துயர் பகிர்வோம். திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து (Ret . divisional superintendent of postal department.) யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

More Details...

திரு.வேலுப்பிள்ளை தம்பித்துரை

துயர்பகிர்வோம் வளலாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வளலாய், (மார்க்கம்) கனடா ஆகிய இடங்களில்  வாழ்ந்தவரும், முன்னாள் அச்சுவேலி கிராமசபைத் தலைவராகவும்,(சேர்மன்) இருந்த  திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை, ஆயுர்வேத வைத்தியர், (மார்க்கம்,) கனடா வைத்திய சாலையில் செவ்வாய்கிழமை

More Details...