அண்ணையின் திண்ணை

” அது ஒரு வித்தியாசமான சமர்க்களம்! சக மாந்தரால் உதைபட்டும் அவர் வார்த்தைகளால் வதைபட்டும் பதறித் தவித்தபடி பரிதாபப் பிறவிகள் சில உதவுவார் எவருமின்றி, தற்காத்துக் கொள்ளத் திறனுமின்றி குற்றுயிராய் கிடக்கின்றன. சுற்றி வர, சற்றுத்தொலைவில்

More Details...

கனடாவும் காபேச்சும்

என்ன(?!) தலையங்கத்திலேயே கனடியமொழி கலந்துவிட்டது என எண்ணுகின்றீர்களா. என்ன செய்வது, காலப்போக்கில் சில ஆங்கிலச் சொற்கள் எம் தமிழ்மொழிச்சொற்களை விழுங்கிவிட்டனவே. காகிதம் என்றால் விளங்குவதில்லை. பேப்பர் என்றால்தானே விளங்குகின்றது. குளிரூட்டி என்றால் யாருக்கு விளங்குகுகிறது.

More Details...