திருமதி. செல்லம்மா இளையதம்பி

துயர் பகிர்வோம். யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா இளையதம்பி அவர்கள் இன்று 06-10-2015 செவ்வாய்க்கிழமை தனது 91 ஆவது வயதில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னாச்சி தம்பதிகளின்

More Details...

திரு .கந்தையா இராமச்சந்திரன்

துயர் பகிர்வோம். இடைக்காட்டைச் சேரந்த திரு .கந்தையா இராமச்சந்திரன் 01.10.2015 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வீரசிங்கம் – குழந்தையார் தம்பதியரின்

More Details...

திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை

துயர் பகிர்வோம். யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை ( யா/இடைக்காடு மகா வித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 30-09-2015 புதன்கிழமை அவரது இல்லத்தில் இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற

More Details...