திரு சங்கரப்பிள்ளை பொன்னையா

துயர் பகிர்வோம்.
114697

திரு சங்கரப்பிள்ளை பொன்னையா இறப்பு : 25 சனவரி 2016

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னையா அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி, சக்தியேஸ்வரி(ஆசிரியை- தூயமணி முன்பள்ளி), கேதீஸ்வரன்(வீதி அபிவிருத்தி அதிகாரசபை- கிளிநொச்சி), ஜெகதீஸ்வரன்(இராசன்- சுவிஸ்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், பரமேஸ்வரன்(ஈசன்- ஆசிரியர் பருத்தித்துறை), கமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, கமலம், வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், ஸ்ரீஸ்கந்தராசா, மதிவதனி(ஆசிரியை- வட்டக்கச்சி), தர்சினி(சுவிஸ்), சிவாஜினி(ஆசிரியை- பருத்தித்துறை), வனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பமீலா, பர்மிலா, கேமிலா(கச்சேரி- முல்லைத்தீவு), சகிலா, தர்மிலா(நீர்ப்பாசனத் திணைக்களம்- கிளிநொச்சி), சர்மிளா, சுதர்சன்(கோபு), சாமினி, சாரங்கன், சாருஜா, தனுசா, தனுசன், தனுசா, கேதாரதன், விதுஜா, கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுஜீத்தனன், கவியரசன், விதுசி, அரங்கன், டனுஜா, மயூரிகா, மயூரதன், நிவேதிகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

வீட்டு முகவரி:
இல. 886,
ஆறுமுகம் வீதி
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770466438
வீடு — இலங்கை
தொலைபேசி: +94213200157
கேதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773264634
ராசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522422657
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778692494
கமல் — பிரித்தானியா
தொலைபேசி: +442086955454

திரு வடிவேலு பராசக்திராஜா

துயர் பகிர்வோம்.

2016_parasathy

திரு வடிவேலு பராசக்திராஜா (முன்னாள் உரிமையாளர்- Euro Lanka) அன்னை மடியில் : 26 ஒக்ரோபர் 1949 ஆண்டவன் அடியில் : 23 சனவரி 2016

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு பராசக்திராஜா அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், சச்சிதானந்தம்(சுவிஸ்), வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
சின்னத்தங்கச்சி, இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா, ராஜிதன், கீதா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
கியாஷா அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இடைகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
யோகமங்களம்(மனைவி) — இலங்கை
94777565903
பிரியன்(மகன்) — இலங்கை
94777767742
கணேஷ் — சுவிட்சர்லாந்து
41447090056
சுயாகரன் — சுவிட்சர்லாந்து
41417101944

திரு.கந்தையா ஆறுமுகசாமி

துயர் பகிர்வோம்.

2016_Arumugasamy

திரு.கந்தையா ஆறுமுகசாமி
சந்நிதி வீதி தம்பக்கடவை இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட கந்தையா ஆறுமுகசாமி நேற்று (08.01.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் தங்கம்மாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சரவணமுத்து, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவலட்சுமி, கந்தவேள் (லண்டன்), விஜயலட்சுமி ( ஆசிரியை – யா/இடைக்காடு மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுமித்திரா (லண்டன்), திருக்குமரன் (யா/புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்மிதா, அக்க்ஷியன், ஷாமிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.01.2016) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் ஒரு மணியளவில் தகனக் கிரியைகளுக்காக சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் – குடும்பத்தினர்
TP – +94 77 66 21 001

திருமதி. விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம்

Veera's Mom 6

துயர் பகிர்வோம்.

யாழ்-வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய்,(இலங்கை), கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் என்பவர் இன்று, தை மாதம் 6ம் திகதி 2016 அன்று (06.01.2016) காலை ஸ்காபரோ பொது மருத்துவமனையில்,கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா, வடிவேலு, மங்கையர்கரசி, தம்பிராசா, (செட்டி மாமா) மனோன்மணி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை, நாகரத்தினம், தம்பித்துரை ஆகியோரின் மைத்துனியும்,

அன்னார் காலஞ்சென்ற ஆயள்வேத மருத்துவர் விசயரத்தினத் தின் அன்பு மனைவியும் கனடாவில் வசிப்பவர்களான வீர சிங்கம், விசயலட்சுமி, பாஸ்கரன், ஆனந்தவல்லி, விஜயகுமார், வேல்முருகன், பாலச்சந்திரன், ஆகியோரின் பாசமிகு தாயாரும் காவேரி, ரவீந்திரன், சிவேஸ்வரி, மகேந்திரன், தயாளினி, பாமினி, சிவாஜினி, ஆகியோரின் பிரியமான மாமியும்,மஞ்சுபாசினி, ரவிவர்மா, தர்சன், மதுசன், கிரிசன், கிசான்,அஸ்வின், ஆதுசன், அஸ்மிதா , சிந்துரா, சாருஜன், ஜெனுஷன்,கபிஷன், வஜீவன், வேணுஜன், தனுசன், அனோசன் ஆகியோரின் அருமைப் பேத்தியும், ஆனந்தின் அருமைப் பூட்டியும்,

மதனமோகன், மோகனா, மதிவதனி மற்றும் ரவிச்சந்திர மோகன் ஆகியோரின் பாசமிகு சீனியம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி சடங்கு கள் பற்றிய விபரங்கள் :

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 05:00 பி .ப — 09:00 பி .ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/01/2016, 08 :30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/01/2016
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
சந்திரன் (416 732 3365)

தொடர்புகளுக்கு
ஆனந்தி மகேந்திரன்  416 261 4105