திரு.வல்லிபுரம் வடிவேலு

IMG_0892[1]

திரு.வல்லிபுரம் வடிவேலு (ஓவசியர்)(L .D .O ) தோற்றம்: 20-03-1930 மறைவு: 06.06-2016

துயர் பகிர்வோம்.

 

அச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கொக்கிளாயில் வாழ்ந்தவரும் CANADA MONTREAL , TORONTO  வை வதிவிடமாகவும் கொண்ட திரு.வல்லிபுரம் வடிவேலு 05.06-2016 அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலம் சென்றவர்களான  வல்லிபுரம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் பொன்னையா-பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷரத்தினம்மா அவர்களின் அன்பு கணவரும்,

தயாசோதி ,(MONTREAL ), தயாளினி (MONTREAL ), தயாவதனி (TORONTO ), தயாரூபன் (TORONTO ), தயாரூபி(MONTREAL ) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

நவநீதமலர், இராஜசேகரன் , அருமைநாயகம் , சுரேகா,தவரூபன் , ஆகியோரின் மாமனாரும்

காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை , சிவபாக்கியம் ,கனகசபை மற்றும் இராசம்மா , பொன்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்

காலம் சென்றவர்களான மகாதேவா,அருளம்மா மற்றும் செல்வரத்தினம்,அன்னலட்சுமி , மகேந்திரம்  ஆகியோரின் மைத்துனரும்

கஜீபன் , வினுஷன் , யாதுகா , துதிகன் , கவினா, மீனகா , துளசிகன், கஜன், நவீனா, கரினா , சச்சின் , பரணிதன் ,வைஷ்ணவி, சங்கவி   ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

நிகழ்வுகள் :

பார்வைக்கு:

சனிக்கிழமை  11-06-2016

05:00 பி.ப  – 9:00 பி.ப

CHAPEL RIDGE FUNERAL HOME & CREMATION CENTRE

8911 WOODBINE AVE, MARKHAM

ON, L3R 5G1, CANADA

ஞாயிற்றுகிழமை 12-06-2016

8:00 மு.ப  – 9:15 மு.ப

கிரியை :

9:15 மு.ப – 11:15 மு.ப

தகனம்:

ஞாயிற்றுகிழமை 12-06-2016

12:00 பி,ப – 12:15 பி.ப

ST.JOHN’S NORWAY CREMATORIUM

256 KINGSTON ROAD, TORONTO, ON

 

தொடர்புகளிற்கு :

தயாசோதி 514-889-3121

சேகர் – 514-578-7036

அருமை-647-466-9335

ரூபன்-416-833-0914

ரூபன்-438-881-1088

தகவல் – கும்பத்தினர்