திருமதி தர்மரட்ணம் பாமதி

2016_pamathy

திருமதி தர்மரட்ணம் பாமதி (உப தபாலதிபர், வளலாய்)

துயர் பகிர்வோம்.

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி தர்மரட்ணம் பாமதி அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை தனது 39ஆவது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் அருளானந்தம் காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், தர்மரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், அருள்ரூபன், கருணா, சுகுணா (U.K) ஆகியோரின் அன்புச்சகோதரியும் சதுர்சிகாவின் பாசமிகு தாயாரும் சுகனியா, உதயசந்திரன்(U.K) ஆகியோரின்அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கருணா : +94 77 935 3353