திரு.தி.சிவநேசபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

mama
துயர் பகிர்வோம்

சரவணை, வேலணையை பிறப்பிடமாகவும்  இடைக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி.சிவநேசபிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் தனது 82வது வயதில்  15-11-2016 அவரது இல்லத்தில்  இயற்கை  எய்தினார்.

இவர் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தில்லைநாத புலவர்  – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திருமதி.சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான குகநேசபிள்ளை, இரத்தினாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரூபி, சிவாவின் அன்புத் தந்தையாரும் ஆவர்.

மேலும் இவர் செல்வராஜ், செல்வராஜா  ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிலனின் அன்புப் பேரனும் ஆவர்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளி (18-11-2016) காலை 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்:

செல்வராஜ் இரத்தினசபாபதி  – 905-796-3294 (Home)

416-525-4548 (Mobile)

திருமதி.சிவகாமிப்பிள்ளை  – 94779970559 (இலங்கை)

94212058329(இலங்கை)

திரு.தம்பையா இராசலிங்கம்

2016_rasalingam2

துயர் பகிர்வோம்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இராசலிங்கம் அவர்கள் 06/11/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 95ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு,திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு, திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும் சச்சிதானந்தம், பொன்னம்மாள், காலஞ்சென்ற லோகானந்தம், சிவராசமலர், இரவீந்திரன், காலஞ்சென்ற சிவமனோகரி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஞானேஸ்வரி, கந்தசாமி, சரோஜினிதேவி, கதிர்காமநாதன், வசந்தி, பத்மராணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 06/11/2016 அன்று இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்:

சிவகுமார் (அப்பன்) (UK) 07424129378 / 020 8575 0517