திருமதி சபாநாயகி ஆறுமுகம்

2016_sabanajaki

துயர் பகிர்வோம்

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சபாநாயகி ஆறுமுகம் அவர்கள் இன்று 23-12-2016 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அனபு மருமகளும், காலம் சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற சீவரத்தினம், முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தங்கேஸ்வரி, நந்தகுமார், தனுஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயக்குமார், அகிலன், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும், சயூரி, திரிவேரகன், ஆகார், கனிரா, ஆலாப், கஸ்வினி, அதீப் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு

தங்கா – 905 846 7905

நந்தன் – 776346852

தனுஜா – 776569851

திருமதி தங்கம்மா நல்லையா

nallaiya-thankamma-4

திருமதி தங்கம்மா நல்லையா

துயர் பகிர்வோம்


வளலாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா நல்லையா புதன்கிழமை (21.12.2016) அன்று இடைக்காட்டில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஆறுமுகம் தெய்வானை தம்பதியினரின் பிரியமுள்ள மகளும் யோகேஸ்வரி (இலங்கை), சந்திரகாந்தன (கனடா), மனோரஞ்சிதராசா (கனடா) , சிவகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் நாளை வியாழன் (22.12.2016) காலை பத்து மணிக்கு இடம்பெற்று வளலாய் கூனன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் : செல்லையா தங்கராசா (மருமகன்)
ஓய்வுநிலை ஆசிரியர்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு :

சந்திரகாந்தன் கனடா 647-692-3089
மனோரஞ்சிதராசா (சின்னத்துரை) கனடா 647-349-4712
சிவகுமார் கனடா 416-431-0829

 

திருமதி இராசம்மா பாலசிங்கம்

2016_395050_305152806268615_1333461464_n

துயர் பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா பாலசிங்கம் அவர்கள் இன்று 14/12/2016 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களது அன்பு மனைவியும், செல்வத்துரை(VCO), காலஞ்சென்ற செல்லம்மா, தெய்வானை(canada), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Engineer) ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற தம்புச்சாமி, காலஞ்சென்ற சிவலிங்கம்(Station master), வைரமுத்து (உபதபாலதிபர்), கண்மணி, பத்மாசனி(Canada) ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற நாகம்மாவின் உடன் பிறவா சகோதரியும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி மற்றும் பராசக்தி(Canada), வெற்றிவேல்(UK), பர்வதசக்தி(ஆசிரியை, கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), ஆனந்தசக்தி(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற திலகசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுமார்(Germany), கமலேஸ்வரன்(Canada), ஜெயவதனி(UK), விமலேஸ்வரன்(DPDHS, கிளிநொச்சி), மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் மயூரன், டினேசன், டனுசன், கௌதமி, பிரேமி, பாவனா, கவினா, பவிக்சன், பவிந்தன், நிமோதரன், வினோஜா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

வெற்றிவேல்(UK) 020 85745720
பராசக்தி +1 514 7314805
பர்வதசக்தி/ ஆனந்தசக்தி : + 94 21 2060352/ 0778138876

திரு.கணவதிப்பிள்ளை சதாசிவம்(செல்லத்துரை)

2016_kanavathippillai_sathasivam

திரு. கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் பிறப்பு: 06/04/1932 இறப்பு: 04/12/2016

துயர் பகிர்வோம்

வளலாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணவதிப்பிள்ளை சதாசிவம்(செல்லத்துரை) அவர்கள் 04/12/2016 (ஞாயிறு) இன்று காலமானார்.

அன்னார் தவமணி அவர்களின் அன்பு கணவரும் தயாபரன், கௌசலா, ஜெயக்குமார் நிறஞ்சனா, தயாளினி, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பிற்பகல் இரண்டு மணியளவில் வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வளலாய் கூனங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
திருமதி கௌசலா செல்வக்கதிரமலை: 020 8841 6703 /+94779105974 (Sri Lanka)