இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் குளிர்கால ஒன்றுகூடல் -2016

logo-mapleleaf

 

இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் குளிர்கால ஒன்றுகூடல் -2016 மற்றும் வெள்ளிவிழா மலர் வெளியீட்டு படங்களை பார்க்க,
Please click below link :

https://drive.google.com/drive/u/4/folders/0B0RmOipQmxXCSGJHV205NUhLQ0E

 

வருடாந்த பொதுக் கூட்டம்

dpp_0001

 

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் – கனடா

வருடாந்த பொதுக் கூட்டம்

நடப்பு வருடத்திற்கான ஆண்டிறுதி பொதுக்கூட்டமும் புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை (31-12-2016) அன்று நடைபெறவுள்ளது. அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து உங்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம்:  31-12-2016 சனிக்கிழமை

நேரம் : 2:00 PM

இடம்:  பெரியசிவன் ஆலய கலாச்சார மண்டபம் (416-907-7434)

SIVA TEMPLE

1148 Bellamy Rd. Scarborough

நன்றி!