வருடம் 1967.

வருடம் 1967.
அண்டவெளி நட்ச்சத்திரக் கூட்டத்தில்
அழகிய பூமிதனில்,
காலநிலை இதமளிக்க,
கதிரவன் கண் சிமிட்ட,
தென்றல் அரவணைக்க,
கடலலைகள் ஆர்ப்பரிக்க,
தாய்மை பதைபதைக்க,
பத்து மாத சிறையிலிருந்து,
சிறகடித்து விடுதலை அடைந்தோம்.
“இடைக்காடு” மற்றும்
அயல் கிராமமெங்கும் – ஒரு
நூறு மழலைகள் 1967 இல்.

Read all click here.
வருடம் 1967

Idaikkadu M.V Advanced Level Results – 2016

logoMaths stream

No Name Combined maths chemistry physics District rank

Z – score

1 Miss.Latani Tharmakulasingam A B B 104 1.7792
2 Master. Thangavel Saranjeevan C C C 386 0.8460
3 Miss. Rathikka Mahalingam B B C 299 1.1124

 

Bio stream

No Name Bio Chemistry Physics District rank Z – score
1 Miss. Vishnuja Srivadivelu A A B 49 1.9204
2 Miss. Kuyinsa Sivakumar B B B 172 1.4171

 

Arts stream

No Name Subject 01 Subject 02 Subject 03 District rank Z – score
1 Master. Uthayan Dilaixsan Geo-B Drama-A Tamil-B 44 1.6570
2 Master. Sabaratnam Pirunthapan Geo-C Logic-C Drama-A 257 1.1395
3 Miss. Lakshiga Thillainathan Maths-S Geo-B Tamil-A 183 1.2566
4 Miss. Mathusalini Mahenthirarasa Geo-C H.Cult-A Tamil-C 329 1.0184
5 Miss. Keethanchana Jeyaramaiyar H.Eco-C Drama-A Tamil-B 458 0.8623
6 Miss. Vevoka Selvarasha Geo-C H.Cult-B Tamil-C 464 0.8602
7 Miss. Kamsiya Uthayan Geo-C H.Cult-B Tamil-C 660 0.6773
8 Miss. Nilaksana Varatharasa Maths-S Geo-S Tamil-B 730 0.5990

Management Committee, J/I.M.V

சாளரம் — 1

2017_imv

 

இடைக்காடு பழைய மாணவர் சங்கம், கனடா – 25ம் ஆண்டு  குளிர்கால ஒன்றுகூடலும் வெள்ளிவிழா மலர் வெளியீடும் 26. 12. 2016 – ஒரு நோக்கு

ஒரேவார்த்தையில் கூறுவதாயின் திட்டமிட்டதுபோல், திட்டமிட்டபடி நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. முக்கியமாக மூன்று விடயங்கள் கண்முன் நிற்கின்றன.