திருமதி சரஸ்வதி சுப்ரமணியம்

Sinnappu Mom

துயர் பகிர்வோம்

திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள்
வளலாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வளலாய், இடைக்காடு, மார்கம் (கனடா)ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்கள் மார்கம் கனடாவில் இவ்வருடம் மார்ச் 17 ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதியினரின் பிரிய மகளும், கணபதி ப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), இராசசேகரம் (ராசன்), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்சிவேஸ்வரி, ஜெயந்தினி, இரஞ்சிதமலர், வசந்த ரூபி, கணேஸ், ஆனந்த சோதிராஜா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, நடராஜா (பாலையா), மற்றும் இராசலட்சுமி (மகிளம்மா), ஆகியோரின் பாசமான சகோதரியும்,கஜிதா, தூயவன், விதுஷன், பிரணவன், நவீன், றுக்வுள், சுரேன், சாரங்கா, நிஷாந்தி, தனுஷன், உஷாந்தன், தாமிரா, மிதுஷன், கிருத்திகன், கஜேந் திரன், கோகுலராஜ் பிருந்தா, வேணுஜா ஆகியோரின் பிரியமான பாட்டியுமாவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வை மற்றும் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் கீழே:
VISITATION:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

Friday , March 24, 2017
From 5:00 pm to 9:00 pm

VISITATION:
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley , ON
L0H 5G0

Saturday, March 25, 2017
From 9:00 am to 10:00 am

SERVICE:
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley , ON
Saturday , March 25, 2017
From 10:00 am to 11:30 am

CREMATION & WITNESSING:
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley , ON
L0H 5G0

Saturday , March 25, 2017
@ 11:30 am to 12:00 Noon

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
புவனேந்திரன் (சின்னப்பு) கனடா – 289 660 1231
குலசேகரம் (கண்ணன்) கனடா – 613 867 8736
கலா கனடா – 905 209 8506
ராஜசேகரம் (ராசன்) கனடா – 416 286 6664