திரு சின்னையா நடராஜதுரை (ஓய்வுநிலை தபாலதிபர்

2017_Nada

 

துயர் பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் பண்டாரவளை, சுன்னாகம், மட்டக்களப்பு,கொழும்பு ,அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்த திரு சின்னையா நடராஜதுரை அவர்கள் நேற்று 08/07/2017 தனது 88 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா – லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் நிர்மலா, சர்மினி, குகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொஹான், அஞ்சலி, ஷானியா, நடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற பொன்னம்மா கந்தையா, செல்வரத்தினம் அருளானந்தம், சிவகாமி இராமச்சந்திரன் (சிவம் Teacher, ஓய்வு நிலை ஆசிரியை), பரமேஸ்வரி வெற்றிவேல்(ஓய்வு நிலை ஆசிரியை),காலஞ்சென்ற Dr. கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், திரு சுந்தரலிங்கம் (Retired Postal Divisional Superintendent – Manner) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

Funeral Details:11-07-2017 Tuesday.12.00-2.00 pm
Location:Castlebrook Memorial park
712-746 Windsor Rd, Rouse Hill NSW

தகவல்: கந்தசாமி மனோகரன் – பெறாமகன் (UK)
Phone: + 44 7701031511