திருமதி கமலாதேவி சிவபாலன்

துயர் பகிர்வோம்

2017_mrs_sivapalan

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி சிவபாலன்(தங்கன்) அவர்கள் இன்று(19/08/2017)

இடைக்காட்டில் பிற்பகல் 01.20 மணியளவில் காலமானார்.
அன்னார் விசுவலிங்கம் சிவபாலன் அவரின் அன்பு மனைவி ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது