திரு. நிமலன்  திரிபுரபவன்

தோற்றம்- 13/05/1979

மறைவு- 31/03/2026

 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நிமலன் திரிபுரபவன் 31/03/2026 அன்று கனடா, Toronto ல் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் திரு.திருமதி திரிபுரபவன்- வரலட்சுமி(வனசா )  தம்பதிகளின் அன்பு  மகனும் திரு.திருமதி திருச்செல்வம்- இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு  மருமகனும் குயின்மதியின்  ஆருயிர்க்  கணவரும் ஆதனாவின்  பாசமிகு தந்தையும் நிருஷாவின் அன்புச்  சகோதரரும் நிருமதியின் மைத்துனரும் சேயோன் அவர்களின்  சகலனும் ஆவார் .

அன்னார் ஆரன்,அர்வின்,ஆதவ்  ஆகியோரின் அன்பு மாமாவும்,காலஞ்சென்ற  சுகிர்தலக்ஷ்மி- காலஞ்சென்ற  சந்திராதித்தரின் மருமகனும்,காலஞ்சென்ற சரவணபவன், காலஞ்சென்ற  சண்முகபவன்-காலஞ்சென்ற லோகேஸ்வரி,காலஞ்சென்ற  சுப்பிரமணியம்-சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு- பரமேஸ்வரி, நல்லதம்பி- கங்காதேவி ஆகியோரின் பெறாமகனும் , மேகலா, டிலானி, தரணிதரன், சிவகுமார், நவகுமார், ஜீவகுமார், காலஞ்சென்ற செல்வகுமார், சிவச்செல்வி,வாசுகி, பவானி, மதியழகன், நகுலன், பிரதீபன், சசிதீபன்,காலஞ்சென்ற மதுராவின் உடன் பிறவா சகோதரரும்,சிவானந்தசோதி,கனகேஸ்வரியின் மைத்துனரும் ஆவார்.

,

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .