திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன்

2016_gh

துயர் பகிர்வோம்.

திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்
கொண்ட கார்த்திகேசு கிருஸ்ணபவன் நேற்று 07-08-2016 அன்று தனதில்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான ஜயன்குட்டிவளவு கார்த்திகேசு மனோண்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், தெய்வமலரின் அன்புக் கணவருமாவார்.
மேலும் அன்னார் சிவலிங்கம், காலம் சென்ற சிவராசா, தங்கராசா ( கனடா ) , சிவேஸ்வரி, கனகசபை ( கனடா), காலம் சென்ற அருட்கோயில் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்..
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பாடசாலை வீதி, குளுப்பன்கலட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்;
க. தங்கராசா  ( சகோதரர் ) கனடா –416–284–7534.

திருமதி. சிவபாதசுந்தரம் மங்கயக்கரசி

116274

திருமதி சிவபாதசுந்தரம் மங்கயக்கரசி (மங்கை அக்கா கடை- வட்டக்கச்சி) தோற்றம் : 16 மார்ச் 1943 — மறைவு : 2 ஓகஸ்ட் 2016

துயர் பகிர்வோம்.

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் மங்கயக்கரசி அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை குழந்தைநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பகிரதி(ஐக்கிய அமெரிக்கா), பாமினி(பிரான்ஸ்), பவானி(இலங்கை), லலிதா(நோர்வே), பகிரதன்(லண்டன்), பரணிகரன்(இலங்கை), பரணிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி, சுவாமிநாதன், காலஞ்சென்ற கதிர்காமநாதன், தேவராசா, மணிமேகலை, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அருளீஸ்வரன், சுப்பிரமணியம், சிவநேசன், ரசிகரன், வினுஷா, யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அமர்நாத், கேதாரநாத், கோபிநாத், சிந்துபன், பாணுகா, லேயா, மயூரன், கரிஷ்னா, விபிஷா, சோபிஷா, லதுஷா, தேஜா, விதுன், பிரஜை, கிஷானா, சஞ்சன், கேசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகிரதி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19547960151
பாமினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33662565044
பவானி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779493834
லலிதா — நோர்வே
தொலைபேசி: +4721943480
பகிரதன் — பிரித்தானியா
தொலைபேசி: +447443860333
பரணிகா — பிரித்தானியா
தொலைபேசி: +447875086839