மாணிக்க இடைக்காடர் கல்வி நிதியம்

IMG_4146

மாணிக்க இடைக்காடர் கல்வி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள்- 142 காலணிகள் (ரூபா 180,000.00), 14 துவிச்சக்கர வண்டிகள் (ரூபா 204,000.00) 01.03.2017 புதன்கிழமையன்று வழங்கப்பட்டது. இவ்வருடம் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் மாணவர்களிற்கான புலமைப் பரிசிலாக ரூபா 24,000.00 வழங்கப்படவுள்ளது. இக் கல்வி நிதியத்தினால் 2017 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடாக ரூபா 408,000.00 வழங்கப்பட்டுள்ளது. வருடாவருடம் அமரர் மாணிக்க இடைக்காரரின் சந்ததியினரால் இந்நிதியத்திற்கான பண உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

IMG_4114

IMG_4115

IMG_4117

IMG_4119

IMG_4124

IMG_4125

IMG_4129

IMG_4131

Web Committee
J/Idaikkadu Maha Vidyalayam

நிதி அன்பளிப்பு

எமது பாடசாலையின் பழைய மாணவராகிய திரு சிவசுப்பிரமணியம் சிவேந்திரகுமார் (வளலாய் மேற்கு) அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து பாடசாலையை தரிசிப்பதற்காக வருகை தந்திருந்தார். மாணவர்களின் கல்வி நிலை, பாடசாலை அபிவிருத்தி, எதிர்கால கல்வி திட்டங்கள் பற்றி அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் பாடசாலைக்கு அன்பளிப்பாக ரூபா ஒரு இலட்சம் (Rs 100,000.00) பணத்தொகையினை தந்துதவினார். இப்பணத் தொகையானது பாடசாலை Band Team ற்கான சீருடை தைப்பதற்காக பயன்படவுள்ளது. தொடர்ந்தும் பாடசாலைக்கு தன்னாலான உதவிகளை நல்குவதாக கூறியிருந்தார். இவரிற்கு நன்றிகளை தெரிவிப்பதில் எமது பாடசாலைச் சமூகம் மகிழ்வடைகின்றது.IMG_3524

IMG_3544

IMG_3547

IMG_3574

IMG_3576

J/IMV, Website Committee