எமது கோடைகால ஒன்றுகூடல் பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் July 2ம் திகதி (Sunday ) 4.00,மணி அளவில் திரு.திருமதி . சிவலோஜினி ஸ்ரீசிவகாசிவாசி இல்லத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
இடம்:
3 Pinoak Street
Scarborough, M1X 1W6
நேரம்: 4:00 PM
நாள்: Sunday, July 2nd, 2017
நன்றி!
செயற்குழு
IMV-OSA Canada