செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.
இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017
இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2017
30.09.2017 அன்று கூடிய இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2017 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 30.10.2017 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.
Thanuja Sivapalan: 647-966-4040
Savithri: 647- 472-5799
Keerthana: 647-708-2300
இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்ச்சியை தொகுத்து வாழங்க விடும்பபினோர் பெயர்களை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டணம்:
Family – $60
senior couples- $40
single or over 21 working people- $20 ஆகும்.
நன்றி!