November மாதம் 11ம் திகதி பிற்பகல் 3:40 மணி அளவில் தலைவர் பொன்னீஸ்வரன் இல்லத்தில் (4 Ritz garden court, Scarborough) நடப்பு வருடத்திற்கான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நடைபெற உள்ள குளிர்கால ஒன்றுகூடல் பற்றியும் கலந்துரையாட உள்ளதால் அங்கத்துவ உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
செயலாளர்
ப.சிவரூபன்
செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.