உழவர் பெருமக்கள் Date: January 13, 2021 Author: Website Committee மண்ணின் மைந்தர்கள் ஆகிய உழவர் பெருமக்கள் அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் தைத்திருநாள் வாழ்த்துக்கள் என்றும் ஆரோக்கியமாகவும் விவேகம் அதி உன்னத உழவர் மைந்தர்களுக்கு நாம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்