திரு கந்தையா வைரமுத்து

துயர் பகிர்வோம்

2019_Scan2

 

யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா வைரமுத்து அவர்கள் ஆடி 10 2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் தெய்வ நாயகியின் ஆருயிர் கணவரும் காலஞ் சென்றவர்களான கந்தையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மாணிக்கம், நடராசா, வேலாயுதம் ஆகியோரின் பாசமிகு சகோதuரும், இந்துமதி, இந்திரசித்து ஆகியோரின் பாசமிகு தந்தையும், சபாநாதன், பிறேமா ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவீன், நிருசா, பைரவி ஆகியோரின் பேர்னுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

பார்வை நேரம்:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1
14.07.2019 (Sunday) 5pm-9pm
15.07.2019 (Monday) 9am-11am
Address: Highland Hills Funeral Home, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0
15.07.2019 (Monday) 11.30am

Contacts:
Sithu: 647 284 4011 | 416 755 9299 | Indu: 647 574 1477 | 647 532 9295 | Piraveen: 647 914 1728 | Nirusha: 647 574 1557

திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை

துயர் பகிர்வோம்

2019_IMG_0747
திரு கணபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை ஆடி 7ம் திகதி NewJersey, அமெரிக்காவில் இறைபதம் அடந்து விட்டார் அன்னார் வள்ளிநாயகியின் அன்பு கணவரும், கவிதா, கணேஸ், வினோதா, பாலகிரிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செந்தில்வேல், யாழினி, கோபலகிருஷ்ணன், தினுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், சுருதி, ஜீவி, பூர்வி, கோவினி,பூர்வன், றவீன், றிசி, றேனுகா, மகினி, கிஸானிகா ஆகியோரின் பாட்டனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் July 09, 12:30 – 3:00pm Franklin Memorial Park, 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902 இல் நடைபெறும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு:
கணேஸ் : (Home) 908 587 5246, 973 477 2018
கோபால்: (Home) 973 388 7391, 973 951 5396
செந்தில்: (Home) 905 477 5393, 416 771 7220
கிட்டு: 33 7879590 (France)

திரு கந்தையா பொன்னம்பலம்

 

துயர் பகிர்வோம்

2019_ponnampalam

மண்ணில் உயிராக 14 .02. 1927 மண்ணுக்கு உரமாக 03. 07. 2019

யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த
திரு கந்தையா பொன்னம்பலம் தனது 93 ஆவது வயதில் தனது இல்லத்தில்
காலமானார்.
அன்னார் காலம் சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மூத்த புதல்வனும் அமரர்களான நாகமணி, சின்னத்துரை,
நடராசா,ஆறுமுகம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் அமரர்
கண்மனியின் அன்புக்கணவரும் கந்தவேல், ஈஸ்வரிதேவி, வள்ளியம்மாள்,
கலைவாணி, பொன்மலர், சண்முகதாஸ், கமலநாயகி மற்ற்றும் அமரர்களான
குகதாஸ், வைத்தீஸ்வரன், பங்கயகுமாரிஆகியோரின் பாசமிகு தந்தையும்
பார்த்பன், யதீபன், கீர்த்தனா,கஸ்தூரிபாய், ராதாபாய், குமுதினி, செந்தூரன்,
தயான், தாரிணி, தர்சன், சுரேன், யனிதா, சமந்தா, துளசி, பொன்வேல், தங்காஆகியோரின் பாசமிகு பாட்டனும் தருண், லயா ,கரிஸ்வர்,சாதனா, யாதவ்,
யானவி, ஆரா, தனரூபன், ஆர்த்தியன், சியானி,அசிந்தாஸ், தருணி,
அக்சரா,ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04. 07. 2019 அன்று அன்னாரின் இல்லத்தில்
நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்- பொ. கந்தவேல் – 1 647 702 7346
பொ. சண்முகதாஸ்- 1 514 999 7327
பா.கலைவாணி – 077 910 3421
ப. பொன்மலர் – 077 62 13960

திருமதி.சிவஞானசுந்தரம் கமலாதேவி

துயர் பகிர்வோம்

 

Rubanamma

தோற்றம்: தை 25, 1943 மறைவு: வைகாசி 22, 2019

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கமலாதேவி அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்– ஒட்டுசுட்டான்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலினி(கனடா), குமுதினி(சுவிஸ்), சிவஞானரூபன்(கனடா), சிவாஜினி(எழுதுவினைஞர் – வவுனியா), சுதாஜினி(கனடா), கமலரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகேசமூர்த்தி(கனடா), தர்மராஜா(சுவிஸ்), தெய்வமணி(கனடா), கெங்காதரன்(எழுதுவினைஞர்– வவுனியா), செல்வராசா(கனடா), வித்தியானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), கதிர்காமு(இடைக்காடு), வேலாயுதபிள்ளை(சிவம்– கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, சரஸ்வதி, பொன்னுத்துரை, சிவப்பிரகாசம், கெங்காதேவி, பரமேஸ்வரி, சிவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகேஸ்,  நீவிகா(கனடா),  கவிசா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிருசன்(கனடா), துஷாந், துஷானிகா(சுவிஸ்), நிலக்‌ஷன், டினோசிகன்(வவுனியா), மித்ரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

சிவஞானசுந்தரன் – கணவர்

 

சிவாஜினி – மகள்

 

சிவஞானரூபன் – மகன்

 

கமலரூபன் – மகன்

 

திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி

2019_ Nalama

துயர் பகிர்வோம்

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.நல்லம்மா இரத்தினசபாபதி அவர்கள் இன்று இடைக்கட்டில் காலமானார்.

இவர், காலம் சென்றவர்களான திரு.திருமதி. அம்பலவாணர் தம்பதிகளின் இளைய மகளும் ,
காலம் சென்ற திரு.இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்றவர்களான திரு.இரத்னசபாபதி, திருமதி.இலட்சுமிப்ப்பிள்ளை, திருமதி.மகேஸ்வரி, திருமதி.கனகம்மா, திருமதி.சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரியும்
திரு.தில்லைநாதன், திருமதி.கிருஷ்ணவேணி, திரு.செல்வராஜ் , திரு. சரவணபவன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
திருமதி.ராஜேஸ்வரி, திரு.கணேசமூர்த்தி,  , திருமதி.சிவரூபி, திருமதி.சிவலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரு.திருமதி.சங்கீதா சிவரூபன், கிருஷாந்தன், தினேஷ்குமார், திரு.திருமதி.கீர்த்தனா அஜித்குமார், சிவதர்சன், லட்சிகா, ஜதுஷன், கபிலன், அனிதா ஆகியோரின் அன்பு பாட்டியும்
ஜனேஸ், ஜனித் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இறுதி கிரிகைகள் 21.03.2019 காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்!

திரு.தட்சணாமூர்த்தி சண்முகபாரதி

துயர் பகிர்வோம்

 

2019_san

அன்னை மடியில் 22-11-1952 ஆண்டவன் அடியில் 27-02-2019

இடைக்காடு அச்சுவேலியை புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.தட்சணாமூர்த்தி சண்முகபாரதி அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான தட்சணாமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அனபு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவமலரின் அன்புக் கணவரும், இராஜேஸ்வரி,சுகிர்தராணி சுபாசனி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சன்னதிவேல், மனோகரன், அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாமினி, துவாரகன், ரகுவரன் திவ்வியா ஆகியோரின் அன்பு மாமாவும், காண்டீபன், கிருஸ்ணா ஆகியோரின் சித்தப்பாவும், யாதவ்வின் பாட்டாவும்,
சிவேஸ்வரி, சிவமங்களவதி, நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி மற்றும் காலம் சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம் மற்றும் காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன்,ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

நிகழ்வுகள்
பார்வைக்கு:
Saturday 02-03-2019 5:00pm – 9:00pm
Sunday 03-03-2019 2:00pm – 3:00pm
Highland Funeral Home
3280 Sheppard Ave East
Scarborough, Ontario
M1T 3K3
கிரியை
Sunday 03-03-2019 3:00pm – 5:00pm
Highland Funeral Home
3280 Sheppard Ave East
Scarborough, Ontario
M1T 3K3
தகனம்
Sunday 03-03-2019 5:00pm – 5:30pm
Highland Hills Memorial Gardens
12492 Woodbine Avenue
Gormley ON L0H 1G0

தொடர்புகளுக்கு;

சிவமலர் (மனைவி)
416 297 7926 – கனடா
சன்னதிவேல்
647 588 4253 – கனடா
நரேஸ்குமார்
416 317 1718 – கனடா
நகுலன்
416 315 1899 – கனடா
துவாரகன்
0772222561 – இலங்கை
ரகுவரன்
0722290020 – இலங்கை

திரு. கனகசபை சின்னத்தம்பி

2019_sinnathamby

மண்ணில் உயிராக 29.04.1929 மண்ணுக்கு உர மாக 26.02.2019

துயர் பகிர்வோம்

யாழ் அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த  கனகசபை சின்னத்த்ம்பி அவர்கள் 26.02.2019 அன்று தனது 90வது அகவையில் இடைக்காட்டில் தனது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை காலம் சென்ற கந்தையா மற்றும் வள்ளியம்மை, இராசம்மா, அன்னலட்சுமி, தெய்வானை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.2.209 காலை அன்னரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல். செ . இரத்தினவேல்- மருமகன்
கைத்தொலைபேசி : 403 862 5276 (கனடா )

திரு ராஜசேகரம் சுப்பிரமணியம்

Mr Rajasekaram Subramaniyam

துயர் பகிர்வோம்

திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய் கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்) 29.01.2019 அன்று கனடாவில் சிவபமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதியினரின் புதல்வனும் திருமதி இரஞ்சிதமலர் ராஜசேகரம் அவர்களின் அன்புக் கணவனும்
காலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள சகோதரரும் ஆவார்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

பார்வைக்கு

VISITATION :

Saturday, February 2, 2019
From 5:00 pm to 9:00 pm

Sunday, February 3, 2019
From  11:30 am to 1:30 pm

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1

SERVICE :

Sunday, February 3, 2019
From  1:30 pm to 3:00 pm

At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1

CREMATION & WITNESSING

Sunday, February 3, 2019
@ 3:30 pm to 4:00 pm

Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON
L0H 1G0

தொடர்புகளுக்கு :

புவனேந்திரன் (சின்னப்பு) கனடா +416 723 1442
குலசேகரம் (கண்ணன்) கனடா +613 867 8736
கலா கனடா +905 209 8506

திரு.செல்லையா சிவசுப்பிரமணியம்

2019_ok_ok_ok (1)

துயர் பகிர்வோம்

 YToyOntpOjA7aToxNTU7aToxO3M6NTc6IjIwMTkvMDEvODY2ODM0MTIvZjIyZjVmYTUtMzhiNS00MmVlLWJjZGEtMmE0ZDc4MjUzNTVkLnBuZyI7fQ==
இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் முன்சிகன் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம்
(மணியண்ணை சுப்பு) 26.01.2019 சனிக்கிழமை அன்று சுவிஸ்இல் காலமாகிவிட்டார். அன்னார் காலம் சென்றவர்களாகிய செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற நாகலிங்கம் மற்றும் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும் நிர்மலாதேவியின் ஆருயிர் கணவரும். றதீபன் சாருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிலோஐனின் அன்புச் சகோதரனும் பார்வதிப்பிள்ளை மங்கையக்கரசி கந்தசாமி தங்கரத்தினம் சோமசுந்தரம் பூபதி இரத்தினசிங்கம் கருணாதேவி தவமணிதேவி சிவசக்திவேல் மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிராமஜெயம் சிவசுந்தரம் பவானி பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும். செல்வநாயகம் தங்கவேல் ஜெயக்குமார் சிவமலர் செல்வமலர் சிவரூபி கணேசலிங்கம் சிவநந்தினி சுதர்சினி சத்தியகுமார் சுபாஸ்னி காலம் சென்ற கபிலன் மற்றும் அகிலன் முகுந்தன் நந்தினி ஆகியோரின் அன்புச்சித்தப்பாவும். நாகநளினி சுகந்தன் தயாபரன் தணிகைநாதன் சிந்துஜானி யோகிஷன் கனிஷா ஆகியோரின் மாமனாரும் சிறிசெந்தூரன் விஸ்னுவாசன் விஸ்னுபரம் சந்தோஸ் சாருக் சபீனா அஸ்வினி அனந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவரின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக 29-30 தை தினங்களில் 15:00தொடக்கம்19:00 வரையும் பார்வைக்கு வைக்கப்படும். தகனக் கிரியை 31 தை 13:00தொடக்கம்15:30 வரையும் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

 

 

பார்வைக்கு வைக்கப்படும் முகவரி
Friedhof Münsingen
Gegenüber der Katholischen Kirche
St Johannes Münsingen
Löwenmattweg 29
3110 Münsingen
தகனக்கிரியை நடைபெறும் இடம்
Stdtgrün Bremgartenfriedhof
Murtenstrasse 51
3008 Bern
தொடர்புகளுக்கு

0041798628241

0041317215072

திரு.வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை

2016_gh

துயர் பகிர்வோம்

 

திரு.வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை- சங்கரப்பிள்ளை 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா-பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும் அன்னபூரணத்தின் ஆருயிர்க் கணவரும்,விஜயஸ்ரீ(யா/அத்தியார் இந்துக்கல்லூரி ஆசிரியை), ஸ்ரீவிக்னேஸ்(ஈசா -ஆசிரியை,யா/இடைக்காடு மகாவித்தியாலயம்) லங்கராசா(கணேஷ்),ஞரனஸ்ரீ (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரவணபவானந்தன் (ஓய்வுநிலை அதிபர்),மகேந்திரராசா,வானதி ,இந்திரகுமார்(கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவீணா,கேசிகன்,சோபனன்,ஹரிஷ்,ஹரீனா,தருண் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (06-01-2019) அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்று.பூதவுடல் இடைக்காடு ஐந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

ஆரியங்கலட்டி,

இடைக்காடு

தகவல்: குடும்பத்தினர்.